தேனுடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிடலாம்? - Seithipunal
Seithipunal


தேன் என்றால் அனைவரது நவிலும் எச்சில் ஊரும். அப்படிப்பட்ட சுவையை கொண்டது இந்தத் தேன். இந்தத் தேனில் சுவை மட்டும் இல்லை. பல மருத்துவ குணங்களும் உள்ளன. அப்படிப்பட்ட இந்தத் தேனில் எந்த பொருட்களை கலந்து சாப்பிடலாம் அல்லது சாப்பிட கூடாது என்று இந்தப் பதிவில் காண்போம்.

* இரவு நேரத்தில் தேன் சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சக்தி கிடைக்கும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.

* ஆரஞ்சு பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.

* தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வாய் மற்றும் வயிற்றுப்புண் குறையும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* சுண்ணாம்பில் தேன் கலந்து கட்டி உள்ள இடத்தில தடவி வந்தால் கட்டிகள் உடையும். விரைவில் குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

which thinks use add honey


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->