மலேசியா, தாய்லாந்தில் டி20 உலகக்கோப்பை!  - Seithipunal
Seithipunal


2025ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

2024 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களை நடத்தும் நாடுகள் குறித்து அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. 

இதில், இலங்கை, மலேசியா & தாய்லாந்து, ஜிம்பாப்வே & நமீபியா, வங்காளதேசம் & நேபாளம் ஆகிய நாடுகளுக்கு போட்டி நடத்த ஐசிசி அனுமதி அளித்து ஒப்புதல் அளித்துள்ளது. 

2024 - இலங்கை - 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
2026 - ஜிம்பாப்வே, நமிபியா நாடுகளில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

2025 - மலேசியா மற்றும் தாய்லாந்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி
2027 - வங்காளதேசம் மற்றும் நேபாளத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Cup Cricket ICC under 19 hosting country 2024 to 2027


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->