அக்டோபர் 1-ந்தேதி முதல்.... மக்களே உஷார்!  - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் திட்டங்கள் மற்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ள சில ஆவணங்கள் பற்றி இந்த காணொலியில் தெரிவித்துக்கொள்வோம்.

* நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும் இடம் பெறுவது கட்டாயம்.
* பழனி முருகன் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை.* அரசு வேலைகளுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம்.


* மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம்.
* பிறப்பு, இறப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்..
* வெளிநாடு செல்பவர்கள் ரூ.7 லட்ச த்துக்கு மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்தால் 20 சதவீதம் வரி.
* வெளிநாட்டு கல்விக்காக ரூ.7 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றால் 0.5 சதவீதம் டி.சி.எஸ். கட்டணம்.
* மியூச்சுவல்பண்ட் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் நாமினியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும்.
* டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.
* பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம்.
* தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகளில் டீசல் ஜெனரேட்டர்கள் இயக்குவதில் மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 Oct 2023 new rules and govt infos


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->