பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் எப்போது வழங்கப்படும்.?.. தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 3 மாதத்தில் 6.8 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2021-2022ம் கல்வி ஆண்டிற்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தொழில்பயிற்சி பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th std students free cycle distribute to next 3 months


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->