தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 2ஆம் தேதி கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்றுடன் மீனவர்களின் சிறைக்காவல் முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அவர்களின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் 19 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19 Tamil fishermen released SriLankan court orders


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->