(20.05.2023)கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம்..!
20 05 2023 koyambed market vegetable price list
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 20/05/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1-க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 16/14/12
தக்காளி 17/16/12
உருளை 30/15/13
சின்ன வெங்காயம் 55/45/30
ஊட்டி கேரட் 45/40/35
பெங்களூர் கேரட் 20
பீன்ஸ் 90/80
பீட்ரூட். ஊட்டி 35/30
கர்நாடக பீட்ரூட் 25/20
சவ் சவ் 12/10
முள்ளங்கி 25/22
முட்டை கோஸ் 10/8
வெண்டைக்காய் 25/20
உஜாலா கத்திரிக்காய் 60/55
வரி கத்திரி 50/40
காராமணி 40/35
பாவக்காய் 35/25
புடலங்காய் 20/16
சுரக்காய் 20/15
சேனைக்கிழங்கி 48/46
முருங்ககாய் 20/15
சேமகிழங்கு 35/30
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 25/20
பச்சை மிளகாய் 40/35
பட்டாணி 190/180
இஞ்சி 190/170
பூண்டு 130/80/60
அவரைக்காய் 60/50
மஞ்சள் பூசணி 14/12
வெள்ளை பூசனி.12
பீர்க்கங்காய் 35/20
எலுமிச்சை 110/90
நூக்கள் 14/10
கோவைக்காய் 15/13
கொத்தவரங்காய் 25/20
வாழைக்காய் 8/5
வாழைதண்டு,மரம் 35/30
வாழைப்பூ 15/10
பச்சைகுடமிளகாய் 30/25
வண்ண குடமிளகாய் 80
கொத்தமல்லி 6
புதினா 3
கருவேப்பிலை 12
கீரை வகைகள் 10
மாங்காய் 25/20
தேங்காய் 26/25.
English Summary
20 05 2023 koyambed market vegetable price list