விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்.. மருத்துவமனையில் 20 பேர் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் சமீபகாலமாக நாய்கள் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. தெரு நாய் களுக்கு வெறிபிடித்து பொதுமக்களையும், கால்நடைகளையும் கடித்து வருகின்றன. தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் 20 கோடி ரூபாய் ஒதுக்கும் அளவுக்கு வெறி நாய்களின் அட்டகாசம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. 

இத்தகைய சூழலில் திருப்பூர் மாவட்டம் சாளரப்பட்டி நீலம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் மெரினாக்கடைத்து 20க்கும் மேற்பட்டோர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் அவற்றை பிரித்து செல்லுமாறு பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 people admitted in hospital due to dog attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->