இனி பள்ளிகளிலேயே "ஆதார் பதிவு, திருத்தம்".. ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு.!!
Aadhar card apply and correction in schools tomorrow onwards
அனைத்து மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை பள்ளிகளிலியே மேற்கொள்ளும் திட்டத்தை நாளை கோவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்க உள்ளார்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே ஆதார் பதிவு செய்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
English Summary
Aadhar card apply and correction in schools tomorrow onwards