நாடாளுமன்றத் தேர்தல்! சற்றுமுன் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தேர்தல் பரப்புரை குழு, விளம்பரக் குழுவை அமைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தும் குழுவில் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்

தேர்தல் பரப்புரை குழுவில் தம்பிதுரை செங்கோட்டையன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

சிவி சண்முகம், செம்மலை, வளர்மதி, ஒஎஸ் மணியன், உதயகுமார், வைகை செல்வன் உள்ளிட்டோரம் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு உள்ளிட்ட 10 பேர் கொண்ட தேர்தல் விளம்பர குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Head Edappadi Palanisamy announce foe Election 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->