மீண்டும் 10 நாட்கள் விடுமுறையா.? மாணவர்களே தெரிந்து கொள்ளுங்கள்.!  - Seithipunal
Seithipunal


அனைவரும் இப்போதுதான் புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு பணிக்கு திரும்பி இருக்கின்றனர். 

இத்தகைய சூழலில், இந்த மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. 

ஜனவரி 16 -திருவள்ளுவர் தினம் 

ஜனவரி 17 - உழவர் தினம் 

ஜனவரி 26 - குடியரசு தினம் 

மீதமிருக்கும் 7 நாட்கள் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அந்த நாட்களும் விடுமுறை.

எனவே, இவை அனைத்தையும் சேர்த்தால் மொத்தம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகின்றது. மேலும், இந்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறையாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Again 10 days leave For bank Jan 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->