தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தற்காலிக ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூலை 20ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டுமென தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்காலிய ஆசிரியர் நியமனம் குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்ததாவது,

தற்காலிய ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை விரைவுப் படுத்த வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

ஜூலை 15க்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு. தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து ஜூலை 18க்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் தர வேண்டும். இதில் தேர்வானவர்கள் ஜூலை 20க்குள் பணியில் சேர வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Appointment of temporary teachers should be speeded up in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->