ஏப்ரல் 1ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட ரயில்வே சேவை இயக்கம்.. மகிழ்ச்சியில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


கொரோனா காலக்கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட முன்பதிவில்லா  எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படுகிறது.

திருப்பதி-புதுச்சேரி இடையே காலை 4.20 மணிக்கும், புதுச்சேரி-திருப்பதி இடையே மதியம் 2.55 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.

மேலும், சூளூர்பேட்டை-நெல்லூர் இடையே 3.50 மணிக்கும், நெல்லூர்-சூளூர்பேட்டை இடையே 6.50 மணிக்கும், திருவனந்தபுரம் சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே காலை 6.50 மணிக்கும், நாகர்கோவில்- திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே 6.20 மணிக்கும் புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

April 1st starts unreserved Train


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->