ஆவின் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு : ஆவின் இனிப்புகளில் விலை உயர்வு..! - Seithipunal
Seithipunal


ஆவின் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து தற்போது, ஆவின் நிறுவனத்தின் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

அந்த விலை உத்தரவின்படி,  

* 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.40 லிருந்து ரூ.45 ஆக உயர்ந்துள்ளது.

* 100 கிராம் பால்கோவா விலை ரூ.47 லிருந்து ரூ.55 ஆக உயர்ந்துள்ளது.

* 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.45 லிருந்து ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது.  

* 250 கிராம் மைசூர்பாகு விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது.

* 250 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.80 லிருந்து ரூ. 100 ஆக உயர்ந்துள்ளது.

* 200 கிராம் ரசகுல்லா விலை ரூ.80 லிருந்து ரூ.90 ஆக உயர்ந்துள்ளது.  

* 250 கிராம் பால்கோவா விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது.

* 500 கிராம் மைசூர்பாகு விலை ரூ.230 லிருந்து ரூ.270 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avin company price raised in sweet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->