#சென்னை || தலையில் அலுமினியம் குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த தாம்பரம் முடுச்சூரில்  துப்பாக்கி சூடு பயிற்சியின்போது அலுமினியம் குண்டு பாய்ந்ததில் 13 வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளார். செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சூடு பயிற்சியின் போது ஏர்கன் வெடித்ததில் அலுமினியம் குண்டு சிறுவனின் பின் தலையில் பாய்ந்து.

படுகாயம் அடைந்த சிறுவன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த சிறுவன் ஏர்கன் வைத்து பயிற்சி செய்து கொண்டிருந்த போது தவறுதலாக வெடித்து தெரிய வந்துள்ளது. தற்போது அந்த சிறுவன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy injured after aluminum bullet fell on his head


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->