கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் மாரடைப்பால் மரணம்! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

பெங்களூருவில் இருந்து இன்று பிற்பகல் முரசொலி செல்வம் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Breaking Murasoli selvam dmk Death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->