பேட்டரி வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து - தமிழக அரசு அரசாணை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மெத்தனால், எத்தனால் பேட்டரி வாகனங்களுக்கு எந்த அனுமதி கட்டணமும் செலுத்த தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி அனுமதி கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு எந்த அரசாணியை வெளியிட்டுள்ளது.

மேலும், சரக்கு வாகனம் தவிர 3000 கிலோ எடைக்கு குறைவான வாகனங்களுக்கும் அனுமதி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cancellation of permit fee for battery vehicles inTamil Nadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->