மதுவுக்கு அடிமையானதால் காதலை கைவிட்ட பெண்.. நாடக காதலன் செய்த செயல்..!
case flied against youth
காதலை கைவிட்டதால் இளைஞர் காதலி வீட்டை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை தனது பள்ளிக் காலத்திலிருந்து காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு மருத்துவம் படிக்க சென்ற நிலையில் லோகேஷ் மதுவிற்கு அடிமையாக உள்ளார்.
இதனால் அந்த மாணவி அவரை புறக்கணித்து தொடங்கியுள்ளார். ரஷ்யா போர் காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளார். அப்போதிலிருந்து லோகேஷ் மீண்டும் அவருக்கு காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது/ மாணவியின் பெற்றோர் செல்லுக்கு வெவ்வேறு எண்களில் இருந்து அழைத்து ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதனால் ஆத்திரமடைந்த தனது நண்பர்களுடன் மது போதையில் வந்து மாணவி கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.