தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்தது மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்து உள்ளது.

அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதல் தவணையை மத்திய அரசு விடுவித்து உள்ளது.

கூடுதல் தவணையாக முன்கூட்டியே ரூ.89,086 கோடியை மத்திய அரசு விடுவித்து உள்ளது.

இதில், தமிழகத்தின் பங்காக ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி, பீகாருக்கு ரூ.17,921 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government release state share funds


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->