மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்த எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுதந்திர தினத்தன்று மிகப்பெரிய அளவில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, 

"சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வோர் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இந்தியா திட்டம் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுதந்திர தினத்தன்று அதிகமாக மக்கள் ஒரே இடத்தில் கூடும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம்". என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CENTRAL Govt ANNOUNCE TO State Govt


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->