சென்னை: 20 கிலோ தங்கம் கடத்திய 8 பெண் உள்ளிட்ட 25 குருவிகள் கைது! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதில், 8 பெண்கள் உட்பட மொத்தம் 25 கடத்தல் சந்தேகத்திற்குரியவர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சிறப்பு அணியினர் கைது செய்தனர். 

மொத்தமாகச் சிக்காமல் இருப்பதற்காக, சந்தேகத்திற்குரிய இக்குழு 3 தனித்தனி விமானங்களில் தங்கத்தை கடத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. 

கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Airport Gold smuggling


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->