சென்னை விமானநிலையத்தின் உள்ளே அருவி போல் கொட்டும் மழைநீர்!  - Seithipunal
Seithipunal


சென்னை விமானநிலையத்தில் மின்விளக்குகள் வழியாக மழைநீர் அருவி போல கொட்டும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சென்னை விமானநிலையத்தின் முதல் முனையத்தின் பயணிகள் பாதையில் மழைநீர் கொட்டுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
  
கனமழை காரணமாக மின்விளக்குகளில் தண்ணீர் புகுந்து, அது வழியாக நிலத்தில் அருவி போல் தண்ணீர் வழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கனமழை காரணமாக 3 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழவந்தாங்கல் மற்றும் அரங்கநாதன் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மேலும், கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதையும் மூடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Airport Rain Water 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->