சென்னை | சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து!
Chennai Freight train derailment engine
சென்னை, சென்ட்ரல் அருகே சரக்கு ரயில் என்ஜின் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை சென்ட்ரல், சாணிகுளம் பகுதியில் நடைமேடை என் 6 ல் நேற்று இரவு 11 மணி அளவில் நடைமேடைக்கு கொண்டுவரப்பட்ட ரயில் என்ஜின் திடீரென தடம் புரண்டது.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தால் சீரமைப்பு பணிகள் உடனுக்குடன் நடைபெற்ற சரி செய்யப்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை எனவும் போக்குவரத்து பாதிப்படையவில்லை எனவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Freight train derailment engine