வெறும் ரூ.200 தானா? தமிழக அரசை கிழித்தெடுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், 6000 ரூபாய் குறைந்தபட்ச ஊதியத்தில் அரசு பணி இல்லாத பணிக்கு ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் நீதிபதிகள் சரமாரியான கேள்வியை எழுப்பி உள்ளனர். 

அரசே குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600 என நிர்ணயித்தபோது, அரசு செயலாளர் கவனிக்க வேண்டாமா? 

கண்ணை மூடிக்கொண்டு அரசாணையில் கையெழுத்திடுவதா?

மாதம் ரூ.6,000 சம்பளம் என்றால், ஒரு நாளைக்கு ரூ.200யை வைத்து தற்போதைய பொருளாதார சூழலில் ஒருவர் எவ்வாறு வாழ்க்கை நடத்த முடியும்- நீதிபதிகள் 

அரசு செயலாளர்கள் இதுபோன்ற விவகாரங்களில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

 

இதேபோல், தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை, பட்டியல் சாதிகள் நலத்துறை என அறிவிக்க கோரிய வழக்கில், பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்த குழுவின் பரிந்துரை மீது என்ன முடிவெடுக்கப்பட்டது? - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

துறையின் பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக எந்த பரிந்துரையும் வழங்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai High court division Madurai branch Tamilnadu Government


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->