(22.06.2023)கோயம்பேடு சந்தை: காய்கறிகளின் விலை நிலவரம்..!
Chennai koyambed market vegetable price list June 22
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 22/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 20/18/14
தக்காளி 40/35/30
உருளை 30/18/16
சின்ன வெங்காயம் 80/70/60
ஊட்டி கேரட் 70/60/55
பெங்களூர் கேரட் 40
பீன்ஸ் 100/90
பீட்ரூட் ஊட்டி 65/60
கர்நாடக பீட்ரூட் 30/26
சவ் சவ் 28/25
முள்ளங்கி 50/45
முட்டை கோஸ் 20/15
வெண்டைக்காய் 40/35
உஜாலா கத்திரிக்காய் 60/50
வரி கத்திரி 50/40
காராமணி 50/45
பாவக்காய் 50/45
புடலங்காய் 30/25
சுரக்காய் 40/35
சேனைக்கிழங்கி 50/47
முருங்ககாய் .30/25
சேமகிழங்கு 35/30
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 20/18
பச்சை மிளகாய் 90/85
பட்டாணி 200/180
இஞ்சி 200/190
பூண்டு 140/120/90
அவரைக்காய் 80/70
மஞ்சள் பூசணி 15/12
வெள்ளை பூசனி.15
பீர்க்கங்காய் 50/45
எலுமிச்சை 100/90
நூக்கள் 50/40
கோவைக்காய் 30/25
கொத்தவரங்காய் 35/30
வாழைக்காய் 10/8
வாழைதண்டு,மரம் 35/30
வாழைப்பூ 15/12
பச்சைகுடமிளகாய் 55/50
வண்ண குடமிளகாய் 90
கொத்தமல்லி 15
புதினா 10
கருவேப்பிலை 25
கீரை வகைகள் 10
மாங்காய் 35/30
தேங்காய் 27/25.
English Summary
Chennai koyambed market vegetable price list June 22