(15.05.2023)கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம்.!
Chennai koyambed market vegetable price list may 15
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 15/05/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
வெங்காயம் 15/14/12
நவீன் தக்காளி 25
நாட்டு தக்காளி 20/15
உருளை 25/18/15
சின்ன வெங்காயம் 55/45/35
ஊட்டி கேரட் 55/50/45
பெங்களூர் கேரட் 20
பீன்ஸ் 110/100
பீட்ரூட். ஊட்டி 35/30
கர்நாடக பீட்ரூட் 25/22
சவ் சவ் 15/12
முள்ளங்கி 25/20
முட்டை கோஸ் 10/8
வெண்டைக்காய் 20/15
உஜாலா கத்திரிக்காய் 25/22
வரி கத்திரி 20/15
காராமணி 50/45
பாவக்காய் 30/25
புடலங்காய் 20/15
சுரக்காய் 20/15
சேனைக்கிழங்கி 50/48
முருங்ககாய் .18/15
சேமகிழங்கு 60/50
காலிபிளவர் 35/30
வெள்ளரிக்காய் 20/15
பச்சை மிளகாய் 40/35
பட்டாணி 190/170
இஞ்சி 190/185
பூண்டு 130/70/50
அவரைக்காய் 50/40
மஞ்சள் பூசணி 10/8
வெள்ளை பூசனி.12
பீர்க்கங்காய் 35/30
எலுமிச்சை 110/90
நூக்கள் 20/15
கோவைக்காய் 15/12
கொத்தவரங்காய் 25/20
வாழைக்காய் 7/5
வாழைதண்டு,மரம் 35/30
வாழைப்பூ 20/15
பச்சைகுடமிளகாய் 25/20
வண்ண குடமிளகாய் 90
கொத்தமல்லி 8
புதினா 4
கருவேப்பிலை 15
கீரை வகைகள் 10
மாங்காய் 30/25
தேங்காய் 27/26.
English Summary
Chennai koyambed market vegetable price list may 15