சென்னையில் நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை முழுவதும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai Tasmac shop leave tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->