மழலைப் பள்ளிகளை இயக்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழ் நாட்டில் உள்ள இரண்டாயிரத்து முந்நூற்று என்பதொன்று மழலை பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டிலிருந்து தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இந்த மழைலைப் பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களாக 2,381 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு ஊதியமாக மாதம் ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் மழலை பள்ளிகள் கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

childrens play school run in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->