தமிழறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேவநேய பாவாணர், வீரமாமுனிவர் விருது..! - Seithipunal
Seithipunal


செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம் சார்பில், தமிழறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தேவநேய பாவாணர், வீரமாமுனிவர் பெயரில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுக்கு தகுதியானோர், sorkuvai.com என்ற வலைதளத்திலுள்ள அந்தந்த விருதுக்கு உரிய விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்;

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி நாள். இந்த விண்ணப்பத்தை, 'இயக்குனர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கம், நகர் நிர்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண் 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி., நகர், சென்னை - -600 028' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விருதுக்கு தேர்வாகும் அறிஞருக்கு, தலா 2 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devaneya Bhavanar, Veeramamunivar award to encourage Tamil scholars


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->