#BREAKING | திமுக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
DMK Mnister Ma Subramaniyan Admit In Govt Hospital
திமுக அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.
உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தபோதே, திடீரென அமைச்சர் மா சுப்பிரமணியன் மயக்கம் அடைந்தார்.
இதனையடுத்து, கிண்டியில் உள்ள கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
English Summary
DMK Mnister Ma Subramaniyan Admit In Govt Hospital