BIG NEWS : அடுத்த பரபரப்பு.. ஜாஃபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி சென்னையில் கைது‌!! - Seithipunal
Seithipunal


போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய குடோன் கண்டுபிடிப்பு.!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக்கை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்த நிலையில் அவருடைய நெருங்கிய கூட்டாளி சதானந்தம் (எ) சதா என்பவரை சென்னையில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்த குடோன் ஆயிரம் விளக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சதாவை கைது செய்த தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drugs dealer Jaffar Sadiq partner sathanantham arrested by NCB


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->