70வது பிறந்தநாளை முன்னிட்டு 70கிலோ கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி பழனிச்சாமி!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மே 12 தேதி 1954 அன்று பிறந்தநாள். இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள நெடுங்குளம் என்ற சிற்றூரில் பிறந்தார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் இன்று. முன்னாள் முதலமைச்சர் வரும் அதிமுக தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில், அதிமுக நிர்வாகிகளுடன் அவரது 70வது பிறந்தநாளை முன்னிட்டு 70 கிலோ கேக்கை வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Pazhaniswamy 70th birthday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->