வைத்தியநாதசாமி கோவிலில் எடப்பாடி சாமி தரிசனம்!
Edappadi Sami Darshan at Vaidyanathasamy Temple
மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற தையல்நாயகி அம்மன் மற்றும் வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் செல்வமுத்து குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தர் போன்ற சுவாமிகள் தனித்தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
கோவில் நிர்வாகம் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதை வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து கற்பாக விநாயகர்m வைத்திய நாதசுவாமிm செல்வ முத்துக்குமார சுவாமி ஆகிய சுவாமி சன்னதிகள் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது அ.தி.மு.க அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
English Summary
Edappadi Sami Darshan at Vaidyanathasamy Temple