தென் சென்னை | தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தி.மு.க.! - Seithipunal
Seithipunal


நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்கி கடந்த ஜூன் 1ம் தேதி இறுதிக்கட்ட வாக்கு பதிவு நிறைவடைந்தது. 

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. 

அதன்படி தபால் வாக்கு எண்ணிக்கையில் தென் சென்னை தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார். 

இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சந்தித்துள்ளனர். இதனை தொடர்ந்து வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election 2024 south Chennai lead DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->