பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மின்சார ஊழியர்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 48 வயது மின்வாரிய அதிகாரி ராஜசேகரனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னையில் பள்ளி மாணவி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் மாணவிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டதால் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறனர்.

அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் மின்வாரிய அதிகாரி ராஜசேகர் பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து ஒக்ச சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electrician pregnant to school girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->