தொலைத்தொடர்பு துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


தொலைத்தொடர்பு துறையில் துணை பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் தொலைத்தொடர்பு பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் : துணைப்பிரிவு பொறியாளர், ஜூனியர் தொலைத்தொடர்பு பொறியாளர் 

வயது : 52- க்குள்

சம்பளம் : ரூ.35,400 - ரூ.1,42,400

கல்வித் தகுதி : அரசு அல்லது யுஜிசி யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / டெலிகம்யூனிகேஷன் / ஐடி / இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகியவற்றில் பி.இ/ பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.11.2022

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://dot.gov.in/sites/default/files/TN%20LSA_0.pdf?download=1 என்ற தளத்தில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment in telecom dept Today is the last day to apply


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->