காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாமி தரிசனம் செய்தார்.!! - Seithipunal
Seithipunal


கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சியில் பல்வேறு பகுதிகளில் சித்திரை பௌர்ணமி முன்னிட்டு பல்வேறு திருத்தலங்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் உலகத்திலேயே சித்திரகுப்தர் தனிகோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை பௌர்ணமியை பௌர்ணமியை முன்னிட்டு சித்திரகுப்தற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. 

இந்த நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு குடும்பத்துடன் சாமியை தரிசனம் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex minister kadambur raju visit kanchepuram temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->