ஓ அப்படியா!!! ரேஷன் கார்டு கட்டுப்பாடு குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தது என்ன?
Food Security Department official about ration card new rules
ரேஷன் கார்டு அனைவருக்கும் கொடுத்தால், மாதம் ரூ.1,000 திட்டத்திற்கான பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதை குறைக்கும் வகையில், சில கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.இதன் விளைவாக, கடந்த ஓராண்டு முழுதுமாகவே, மொத்தமாக 1.79 லட்சம் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, உணவுத் துறை அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "ஒரே குடும்பத்தில் வசித்து, புதிய கார்டுக்காக உரிய ஆவணம் இல்லாமல், தனி கார்டு கேட்கும் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்படுகின்றன.
தகுதியான நபர்களுக்கு எப்பவும் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
இது தற்போது மக்களிடையே சற்று யோசிக்கவைக்கும் விவாதமாக மாறியுள்ளது.
English Summary
Food Security Department official about ration card new rules