முதலீட்டாளர் மாநாடு: பேரிடர் நிவாரண பணிக்காக காசோலை வழங்கிய பிரபல நிறுவனம்!  - Seithipunal
Seithipunal


உலக முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா வரவேற்றார். 

முதலமைச்சர், மத்திய ஜவுளி வர்த்தக தொழில் துறை மந்திரிக்கு ஜல்லிக்கட்டு காளையை நினைவு பரிசை வழங்கியதை தொடர்ந்து மத்திய மந்திரி உரையாற்றினார். 

இதனை அடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றினார். பல்வேறு நிறுவனங்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மிக்ஜம் புயல் பேரிடர் நிவாரண பணிக்காக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிஷாபா முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடி காசோலையை வழங்கினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Godrej provided relief investor conference


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->