ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு.! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அரசு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2022-2023 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த கலந்தாய்வுக்கு இன்று முதல் மே 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் மாறுதல் பெற விரும்பினால், அவர்கள் பள்ளியில் ஓராண்டு தங்கள் பணியை முடித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government Teacher transfer consultation from 8th May


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->