இபிஎஸ்க்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது எழுபதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்யமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor rn ravi wish to edappadi palanisamy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->