#BREAKING || கோவை தங்க வியாபாரி வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் ரெய்டு!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் கெம்பட்டி காலனி மைதானம் பகுதியில் உள்ள தங்க வியாபாரி வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்ட தங்க வியாபாரிகள் சங்க செயலாளராக சீனிவாசன் என்பவர் இருந்து வருகிறார்.

இவரது வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 4 பேர் கொண்ட ஜிஎஸ்டி அதிகாரிகள் தங்க வியாபாரி வீட்டில்  நடைபெற்று வரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்தாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GST officials raid gold dealer house in Coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->