சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பதிவு - சென்னை போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உள்பட ஆறு வழக்குகள் உள்ள நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏழாவதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

சுமார் பத்து மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனை நிறைவு பெற்ற நிலையில், யூ டியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோயம்புத்தூர் சிறை அதிகாரிகள் குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை சென்னை காவல்துறைக்கு வழங்கியுள்ளது. பல்வேறு வழக்குகளில் கைதாகியுள்ள சவுக்கு சங்கர் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

guntas case file on savukku sankar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->