ஜி.வி பிரகாஷும் நடிகைத் திவ்யபாரதியும் டேட்டிங்கா? மனம் திறந்த ஜீவி பிரகாஷ்...
GV Prakash and actress Divya Bharathi
ஜிவி பிரகாஷும் நடிகைத் திவ்யபாரதியும் தங்களின் உறவு குறித்து மனம் திறந்து பேசுகிறார் ஜி.வி பிரகாஷ்.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டனார். இந்தத் தம்பதிக்கு கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரது விவாகரத்து குறித்து நடிகைத் திவ்யபாரதி சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டப்பட்டார்.
ஜி.வி பிரகாஷ் உடன் டேட்டிங் செல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜிவி பிரகாஷ் நடித்துள்ள பேச்சுலர்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான திவ்யபாரதி, அடுத்து கிங்ஸ்டன் படத்திலும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். பேச்சுலர்ப் படத்தின் மூலம் வரும் இருவரின் காதல் காட்சிகள் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் பரவியது.
மனம் திறந்து பேசிய ஜி.வி பிரகாஷ்
பேச்சுலர்ப் படத்திற்கு பிறகு நாங்கள் டேட்டிங் செல்வதற்காகப் பேசப்பட்டது. எங்களுக்குள் நீங்கள் பேசும்படி ஒன்றும் இல்லை. நாங்கள் இருவருமே படப்பிடிப்பில் மட்டும் தான் சந்தித்துக் கொள்கிறோம். நாங்கள் சாதாரண நண்பர்கள் மட்டுமே, இருவரும் வெளியில் எங்கேயும் சந்திக்க மாட்டோம். திரையில் எங்கள் இருவரின் நடிப்பு பேசப்படுவதால், அவ்வாறு மக்கள் நினைக்கலாம். ஆனால் எங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று ஜிவி பிரகாஷ் தெரிவிக்கிறார்.
ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஒன்றாக இசைக் கச்சேரியில் பாடிய போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இனிமேல் நம்மிடம் இது குறித்து யாரும் பேச மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் அதன் பின்னால் தான் அதிகமாகக் கேள்விகள் கேட்கிறார்கள். இவற்றை ஜீவிக்கு அனுப்பி இப்படி எல்லாம் பேசுகிறார்கள் பாருங்கள் என நான் கேட்டால், அவர்கள் இப்படித்தான் விடுங்க பாத்துக்கலாம் என்று பதில் அளிப்பார். சில நேரங்களில் அனைவரும் பேசுவது கஷ்டமாக இருக்கும். ஆனால் மக்கள், மீடியா போன்றவை நம் கட்டுப்படுத்த முடியாது என்பதால் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நடிகைத் திவ்யபாரதி தெரிவித்தார்.
English Summary
GV Prakash and actress Divya Bharathi