இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணியின் உயிரை பறித்த நோய்! - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கடந்த சில மாதங்களாவே பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். 

தற்போது ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், இலங்கையிலேயே அவரில் உயிர் பிரிந்துள்ளது.

கடந்த 5 மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தவர், இலங்கையில் சிகிச்சை மேர்கொண்ட நிலையில் இன்று மாலை 5. 20 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

நாளை மாலை இவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்படும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக இன்று இளையராஜா இலங்கை சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ilaiyaraja daughter playback singer Bhavadharani Cancer death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->