சென்னை உயர்நீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? வெளியான முக்கிய தகவல் - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  கடந்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி முதல் தற்போது வரை பதவி வகித்து வரும் கங்கப்பூர்வாலா வருமே 23ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார். 

இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பு காலியாகும் என்பதால் பொறுப்பு தலைமை நீதிபதி நியமிக்கப்பட உள்ளார்.

அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி மகாதேவன் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கங்கப்பூர்வாலா ஓய்வு பெறும் மே 23ஆம் தேதிக்கு பிறகு நீதிபதி மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக தமிழக ஆளுநரால் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info Magadevan appointed as incharge Chief Justice of Madrashc


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->