ஓட்டுக்கு பணம் தராங்களா? உடனை வாட்ஸ்அப் பண்ணுங்க ‌!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தேதி நேற்று அறிவித்தவுடன் தேர்தல் நன்னடத்தை விதகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறும் தனிநபர் அல்லது அரசியல் கட்சி குறித்து நேரடியாக வருமானவரித்துறை இடம் புகார் அளிக்க வாட்ஸ்அப்,மின்னஞ்சல்மற்றும் கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பொது அறிவிப்பில் "நடைபெறவிருக்கும் மக்களவை ப் பொதுத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்தேகமாக செயல்படும் 24×7 கட்டுப்பாட்டு அரை திறக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு தனி நபரோ அல்லது கட்சியும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது பற்றி புகாரினை/ தகவல்களை தெரிவிக்க விரும்பினால் வருமானவரி அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட கட்டண இல்லா தொலைபேசி எண் மின்னஞ்சல் புலனம் (வாட்ஸ்அப்) மூலம் தொடர்பு கொள்ளலாம். தகவலை பகிர்ந்து கொள்வதன் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். 

கட்டணமில்லா தொலைபேசி எண் - 1800 425 6669

மின்னஞ்சல் - tn.electioncomplaints2024@incomtax.gov.in

புலனம் (வாட்ஸ்அப்) - 94453 94453


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT announced toll free number for election malpractice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->