ஜெயங்கொண்டம் அருகே மூன்று போலி மருத்துவர்கள் கைது!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட பகுதியில் மருத்துவம் படிக்காத சிலர் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் மூன்று போலி மருத்துவர்கள் கைது செய்துள்ளனர்.

 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த சின்ன வளையம் பகுதியைச் சேர்ந்த பத்மநாபன், அதே பகுதியை சேர்ந்த பாண்டியன், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், மூன்று பேரையும் ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பயன்படுத்திய உபகரணங்கள் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் போன்றவற்றை காவல்துறை பறிமுதல் செய்தது. ஜெயங்கொண்டம் பகுதியில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் என அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்ததால் அப்பபகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakondam 3 fake doctor arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->