லயோலா கல்லூரியில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு :

வயது 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 35 வயது வரையிலும், பிசி/எம்பிசி பிரிவினர் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்முகத்தேர்வு 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

“The Secretary & Correspondent, Loyola College, Chennai – 600 034” என்ற முகவரிக்கு விண்ணப்பத்த அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டாவை secretary@loyolacollege.edu என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.02.2025

கூடுதல் தகவல்களுக்கு https://www.loyolacollege.edu/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in layola college


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->