கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கும் அளவு குறைப்பு!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா கபினி அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 76.11 அடியாக இருந்தது. வினாடிக்கு 264 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் காவிரி ஆற்றில் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதே போல் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக இருந்தது. 5682 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1688 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

காவிரி ஆற்றில் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2,688 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 9 ஆம் தேதி 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 567 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 

இந்நிலையில் நேற்று நீர் திறப்பு 596 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2688 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka dams release water Cauvery river from Reduction


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->