டெபாசிட் காலி! அதிர்ச்சியில் பாஜக! காங்கிரஸ் தலைவர் அமோக வெற்றி! பசவராஜ் பொம்மை என்ன ஆனார்?!  - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை (பகல் 1.15 மணி நிலவரப்படி) காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 130 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 22 இடங்களிலும், சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகள் 8 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

இந்நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஷிகான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக முதல்வரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை 92 ஆயிரம் வாக்குக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் 84 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka election result TK Sivakumar


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->